நிதி: மதுச்சாலைகள் மற்றும் தவறணைகள் அறவீடு, சீட்டாட்டத் தொழில் அறவீடு, அதிஈட்ட வரி, செல்லிடத் தொலைபேசி தொழிற்பாடுத்துநர் அறவீடு, வீட்டுக்கு நேரடி செய்மதிச் சேவைகள் அறவீடு, செய்மதி அமைவிட அறவீடு, அர்ப்பணிக்கப்பட்ட விளையாட்டு அலைவரிசை அறவீடு, மாளிகை வரி, குடியகல்வு வரி அத்துடன் மோட்டார் வாகன இறக்குமதியாளர்கள் உரிமக்கட்டணத்தை விதிப்பதற்கு ஏற்பாடு செய்வதற்கும் அத்துடன் அதனோடு தொடர்புபட்ட அதன் இடைநேர்விளைவான கருமங்களுக்கு ஏற்பாடு செய்வதற்குமானதொரு சட்டமூலம் .
by: இலங்கை. பாராளுமன்றம்
Published: (2015)