குற்றச் செயல்களின் வரும்படிகள் : குற்றச் செயல்களின் வரும்படிகளை அறவிடுவதறங்காக ஏற்பாடுசெய்வதற்கும், குற்றச் செயல்களின் வரும்படிகள் பற்றிய விழிப்புணர்வு செய்வதற்காகவும், அவற்றைத் தடைசெய்வதற்காகவும், இழப்பிப்பதற்காகவும், கையுதிர்ப்பதற்காகவும் ஏற்பாடுசெய்வதற்கும் குற்றச் செயல்களின் தடைசெய்யப்பட்ட வரும்படிகளைப் பாதுகாப்பதற்காகவும், பேணிக்காப்பதற்காகவும், முககாமைசெய்வதற்காகவும் ஏற்பாடுசெய்வதற்கும்; குற்றச் செயல்களின் வரும்படிகள் முகாமை அதிகார சபையைத் தாதபிப்பதற்கும்; குற்றச் செயல்களின் வரும்படிகளை அறவிடுதல் தொடர்பாக ஒத்துழைப்புக்காகவும் சர்வதேச ஒடனுழைப்புக்காவும் ஏற்பாடடுசெய்வதற்கும் அத்துடன் அவற்றின் இடைநேர் விளைவான எல்லாகக் கருமங்களுக்கும் ஏற்பாடு செய்வதற்குமானதொரு சட்டமூலம்.

Kuttracchseyalkalin varumpatikal ....
Saved in:
Bibliographic Details
Format: Book
Language:Sinhalese
Published: கொழும்பு : அரசாங்க வெளியீட்டலுவலகம், 2024.
Tags: Add Tag
No Tags, Be the first to tag this record!
Description
Item Description:2024 ஆம் ஆண்டுசெப்தெம்பர் மாதம் 06 ஆம் தேதிய பகுதி II இற்குக் குறைநிரப்பி (2024.09.10 ஆம் திகதியன்று வௌியிடப்பட்டது)
Physical Description:ப. 267 ;