மத்தியஸ்கத்திலிருந்து விளைகின்ற சர்வதேச தீர்த்துவைத்தல் உடன்படிக்கைகளை ஏற்றங்கீகரித்தலும் மற்றும் வலுவுறுத்தலும் : மத்தியஸ்தம் மீதான சிங்கபூர் சமவாயம் எனவறியப்படும் மத்தியஸ்கத்திலிருந்து விளைகின்ற சர்வதேச தீர்த்துவைத்தல் உடன்படிக்கைகளின்மீது ஐக்கிய நாடுகள் சமயவாயத்துக்கும் பயன்கொடுப்பதற்கும்; சர்வதேச தீர்த்துவைத்தல் உடன்படிக்கைகளை ஏற்றங்கீகரிப்பதற்கும் வலுவுறுத்துவதற்கும் ஏற்பாடுகளைச் செய்வதற்கும்; அத்துடன் அவற்றோடு தொடர்புபட்ட அல்லது அவற்றின் இடைநேர் விளைவான கருமங்களுக்காக ஏற்பாடு செய்வதற்குமானதொரு சட்டமூலம்.

Maththiyasththlirunthu vilaikinra sarvadesa theerththuvaiththal udalpatikkaikalai...
Saved in:
Bibliographic Details
Format: Book
Language:Sinhalese
Published: கொழும்பு : அரசாங்க வெளியீட்டலுவலகம், 2023.
Series:(இலங்கைச் சட்டமூலம் : இல. 213, 2023.) .
Tags: Add Tag
No Tags, Be the first to tag this record!
Description
Item Description:2021 ஆம் ஆண்டு ஓக்றோபர் மாதம் 16 ஆம் திகதி அத்தாட்சிப்படுத்தப்பட்டது
Physical Description:ப. 13 ;