ஒதுக்கீடு : 2024 ஆம் நிதியாண்டின் சேவைக்கு ஏற்பாடு செய்வதற்கும், அத்தகைய சேவையின் நோக்கத்திற்காக இலங்கையிலோ அல்லது இலங்கைக்கு வௌியிலோ கடன்களைத் திரட்டுவதற்கு அதிகாரமளிப்பதற்கும், அந்நிதியாண்டின் போது அரசாங்கத்தின் குறித்த சில செயற்பாடுகள் தொடர்பில் நிதி ஏற்பாட்டைச் செய்வதற்கும்; அத்தகைய செயற்பாடுகளின்மீதான செலவினத்திற்கு அந்நிதியாண்டின்போது தேவைப்படும் பணங்களைத் திரட்டு நிதியத்திலிருந்து அல்லது பணங்களிலிருந்து முற்பணமாகக் கொடுப்பதை இயலச் செய்வதற்கும்; திரட்டு நிதியத்திற்கு அத்தகைய பணங்களை மீளளிப்பதற்கு ஏற்பாடு செய்வதற்கும்; அத்துடன் அவற்றுடன் தொடர்புபட்ட அல்லது அவற்றின் இடைநேர்விளைவான கருமங்களுக்கு ஏற்பாடு செய்வதற்குமானதொரு சட்டமூலம்.

Othukkeetu...
Saved in:
Bibliographic Details
Format: Book
Language:Sinhalese
Published: கொழும்பு : அரசாங்க வெளியீட்டலுவலகம், 2023.
Subjects:
Tags: Add Tag
No Tags, Be the first to tag this record!
Description
Item Description:2023 ஆம் ஆண்டு செத்தெம்பர் மாதம் 27 ஆம் தேதிய பகுதி II இற்குக் குறைநிரப்பி (2023.09.27 ஆம் திகதியன்று வௌியிடப்பட்டது)
Physical Description:ப. 55;