ஊழல் எதிர்ப்பு : ஊழலுக்கெதிரான ஐக்கிய நாடுகள் சபைச் சமயவாயத்தின் குறித்தசில ஏற்பாடுகளுக்கும் மற்றும் வேறு சர்வதேசரீதியில் ஏற்றங்கிகரிக்கப்பட்ட நெறிகள், நியமங்கள் அத்துடன் மிகச்சிறந்த செயல்முறைகள் என்பவற்றுக்கும் பயன்கொடுப்பதற்கும், இலஞ்சம், ஊழல்பற்றிய சார்த்துதல்களை மற்றும் சொத்துக்களையும் பொறுப்புகளையும் வௌிப்படுத்தலுடன் தொடர்புபட்ட.... அத்துடன் தொடர்புபட்ட அல்லது அவற்றின் இடைநேர்விளைவான கருமங்களுக்குமானதொரு சட்டமூலம்.
Uolal Ethirppu ;
Saved in:
Format: | Book |
---|---|
Language: | English |
Published: |
கொழும்பு :
அரசாங்க வெளியீட்டலுவலகம்,
2023.
|
Tags: |
Add Tag
No Tags, Be the first to tag this record!
|
Similar Items
-
ஊழல் எதிர்ப்பு : ஊழலுக்கெதிரான ஐக்கிய நாடுகள் சபைச் சமயவாயத்தின் குறித்தசில ஏற்பாடுகளுக்கும் மற்றும் வேறு சர்வதேசரீதியில் ஏற்றங்கீகரிக்கப்பட்ட நெறிகள், நியமங்கள் அத்துடன் மிகச்சிறந்த செயல்முறைகள் என்பவற்றுக்கும் பயன்கொடுப்பதற்கும்; இலஞ்சம், ஊழல்பற்றிய சார்த்துதல்களை மற்றும் சொத்துக்களையும் பொறுப்புகளையும் வௌிப்படுத்தலுடன் தொடர்புபட்ட தவறுகளை மற்றும் இணைந்த தவறுகளைக் கண்டுபிடித்து புலனாய்வு செய்வதற்கும், இலஞ்சம், ஊழல் பற்றிய தவறுகளுக்காகவும் மற்றும் வேறு இணைந்த தவறுகளுக்காகவும் குற்றவழக்குகள் தொடுக்கப்படுவதனைப் பணிப்பதற்கும் அவற்றைத் தொடுப்பதற்கும் சுயாதீனமான ஆணைக்குழுவொன்றைத் தாபிப்பதற்காக ஏற்பாடுசெய்வதற்கும்; ஊழற் பழக்கங்களைத் தடுப்பதனை ஊக்குவிப்பதற்கும் முன்னெடுத்துச் செல்வதற்கும்; ஊழலை முறியடிப்பதற்கு பொதுமக்களுக்கு அறிவுபுகட்டுவதற்கும் அவர்களிடையே விழிப்புணர்ச்சியை எழுப்புவதற்கும்; (26 ஆம் அத்தியாயமான) இலஞ்சச் சட்டம், 1994 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க, இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுச் சட்டம் மற்றும் 1975 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க, சொத்துக்களையும் பொறுப்புக்களையும் வெளிப்படுத்தற் சட்டம் என்பவற்றை நீக்குவதற்கும்; அத்துடன் தொடர்புபட்ட அல்லது அவற்றின் இடைநேர்விளைவான கருமங்களுக்குமானதொரு சட்டமூலம்.
by: இலங்கை. பாராளுமன்றம்
Published: (2023) -
ஊழல் எதிர்ப்பு (திருத்தம்) : 2023 ஆம் ஆண்டின் 09 ஆம் இலக்க, ஊழல் எதிர்ப்புச் சட்டத்தைத் திருத்துவதற்கானதொரு சட்டமூலம்.
Published: (2023) -
ஊழல் எதிர்ப்பு (திருத்தம்) : 2023 ஆம் ஆண்டின் 09 ஆம் இலக்க, ஊழல் எதிர்ப்புச் சட்டத்தைத் திருத்துவதற்கானதொரு சட்டமூலம்.
by: இலங்கை. பாராளுமன்றம்
Published: (2023) -
பயங்கரவாத எதிர்ப்பு : பயங்கரவாத செயல்களிலிருந்தும் இலங்கையினுல் அல்லது இல்கைக்குவௌிவே புரிப்பட்டவைும் ப்கரவாதத்துடன் இநை்தவைுமான வேறு தவறுகளிலிருந்தும் மற்றும் என்ற தவறாகவமைகின்ற குறித்த சில குறித்துரைக்கப்பட்ட செல்களிலிருந்தும் இல்்கைின் தேசிப் பத்தோபன்தையும் இலங்கை மக்களையும் பாதுகாப்பதற்கு... ஏற்பாடு செய்வதற்கும் அத்துடன்... அவற்றோடு தொடர்புபட்ட அல்லது அவற்றின் இடைநேர்விளைவான கருமங்களுக்காகவும் ஏற்பாடு செய்வதற்கானதொரு சட்டமூலம்.
Published: (2023) -
உலக புகைத்தல் எதிர்ப்பு தினம்
Published: (2016)