ஜெனரல் சேர் கொத்தலாவலைதேசிய பாதுகாப்புப் பல்கலைக்கழகம் : ஜெனரல் சேர் கொத்தலாவலைதேசிய பாதுகாப்புப் பல்கலைக்கழகம் அறியப்படும் பல்கலைக்கழகமொன்றை தாபிப்பதற்கும், பேணுவதற்கும், நிருவகிப்பதற்கும் ஏற்பாடு செய்வதற்கும், பல்கலைக்கழக மட்டத்தில் உயர்கல்வியைப் புகட்டுவதற்கும், கந்தவளை தோட்டத்தையும் அதன் மீதுள்ள அசையும் ஆதனத்தையும் கல்கலைக்கழகத்திற்கு உரித்தாக்குவதற்கு ஏற்பாடு செய்வதற்கும்; 1981 ஆம் ஆண்டின் 58 ஆம் இலக்க, சேர் கொத்தலாவலைதேசிய பாதுகாப்புப் பல்கலைக்கழகச் சட்டத்தை நீக்குவதற்கும் அத்துடன் அவற்றோடு தொடர்புடைய அல்லது அதன் இடைநேர்விளைவான கருமங்களுக்கும் ஏற்பாடு செய்வதற்குமானதொரு சட்டமூலம்.
Saved in:
Format: | Book |
---|---|
Language: | Sinhalese |
Published: |
கோட்டை :
இலங்கை பாராளுமன்றம் ,
2018.
|
Tags: |
Add Tag
No Tags, Be the first to tag this record!
|
Similar Items
-
ஜெனரால் சேர் ஜோன் கொத்லாவலை பாதுகாப்புப் பல்கலைக்கழகம் (விசேட ஏற்பாடுகள்): தெற்காசிய தொழில்னுட்பவியல் மற்றும் மருத்துவ நிறுவகத்திடம் பதிவு செய்யப்பட்ட மாணவர்களை 1981 ஆம் ஆண்டின் 68 ஆம் இலக்க, சேர் ஜொன் கொத்தலாவலை பாதுகாப்புப் பல்கலைக்கழகச் சட்டத்தின் கீழ் தாபிக்கப்பட்ட ஜெனரால் சேர் ஜோன் கொத்தலாவலை பாதுகாப்புப் பல்கலைக்கழக உள்ளீர்த்தல் தொடர்பான தேசிய கொள்கையை விதிப்பதற்கும் அத்துடன் அதனோடு தொடர்புபட்ட அல்லது அதன் இடைநேர்விளைவான கருமங்களுக்கு ஏற்பாடு செய்வதற்குமானதொரு சட்டமூலம்.
Published: (2018) -
2018 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க, ஜெனரால் சேர் ஜோன் கொத்லாவலை பாதுகாப்புப் பல்கலைக்கழகம் (விசேட ஏற்பாடுகள்) சட்டம்
by: இலங்கை. பாராளுமன்றம்
Published: (2018) -
ஒதுக்கீடு : 2018 ஆம் நிதியாண்டின் சேவைக்கு ஏற்பாடு செய்வதற்கும் ...
by: இலங்கை. பாராளுமன்றம்
Published: (2017) -
குண்டு சேர்
by: உதயன்
Published: (2012) -
குண்டு சேர்/
Published: (2012)