பொது தனிசு முகாமைத்துவம் : அரசாங்கத்துக்காகப் பொதுத் தனிசைக் கடன்பெறுவதற்கும் வழங்குவதற்கும், சேவையளிப்பதற்குமான அதிகாரவளிப்புட்பட, பொதுத் தனிசு முகாமைத்துவத்துக்காக ஏற்பாடுசெய்வதற்கும், அத்துடன் உத்தரவாதங்களை வழங்குதலும், கடனாகப்பெற்ற பணத்திலிருந்து கடன்கொடுத்தலும், வழங்குநரின் கடன் மற்றும் நிதிக்குத்தகை உடன்படிக்ககைகளைச் செய்துகொள்ளுதலும்; பொதுத் தனிசு முகாமைத்துவ அலுவலகத்தைத் தாபிப்பதற்காகவும் அத்துடன் அவற்றோடு தொடர்புபட்ட அல்லது அவற்றின் இடைநேர்விளைவான கருமங்களுக்காக ஏற்பாடுசெய்வதற்குமானதொரு சட்டமூலம்.

Pothu thaniga mugamaiththuvam...
Saved in:
Bibliographic Details
Main Author: இலங்கை. பாராளுமன்றம்
Format: Book
Language:Sinhalese
Published: கொழும்பு : அரசாங்க வெளியீட்டலுவலகம், 2024.
Tags: Add Tag
No Tags, Be the first to tag this record!
Description
Item Description:2024 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 10 ஆம் தேதிய பகுதி II இற்குக் குறைநிரப்பி (2024.04.18 ஆம் திகதி வௌியிடப்பட்டது.)
Physical Description:ப. 35 ; ச.மீ. 21. கஇ-காஉ : ரூ. 60.00