மர்கஸ் ஸக்காபதுல் இஸ்லாமிய்யா(கூட்டிணைத்தல்) : மர்கஸ் ஸக்காபதுல் இஸ்லாமிய்யாவைக் கூட்டிணைப்பதற்கானதொரு சட்டமூலம்.
றோயல் புண்ணிய அமைப்பு மன்றம் (கூட்டிணைத்தல்) : றோயல் புண்ணிய அமைப்பு மன்றத்தைக் கூட்டிணைப்பதற்கானதொரு சட்டமூலம்.
வரையறுக்கப்பட்ட கண்டி ஶ்ரீ புஷ்பதான சங்கம் (கூட்டிணைத்தல்) : வரையறுக்கப்பட்ட கண்டி ஶ்ரீ புஷ்பதான சங்கத்தைக் கூட்டிணைப்பதற்கானதொரு சட்டமூலம்.
தர்மதீப நிறுவனம் (கூட்டிணைத்தல் ) : தர்மதீப நிறுவனத்தைக் கூட்டிணைப்பதற்கானதொரு சட்டமூலம் .
திருகோணமலை, பன்குளம், மொரவெவ தெற்கு சிறிகஜபா கல்லென ரஜமஹா விஹாரை அபிவிருத்தி மன்றம்(கூட்டிணைத்தல்) : திருகோணமலை, பன்குளம், மொரவெவ தெற்கு சிறிகஜபா கல்லென ரஜமஹா விஹாரை அபிவிருத்தி மன்றத்தைக் கூட்டிணைப்பதற்கானதொரு சட்டமூலம் .
சுசந்த புஞ்சி நிலமே மன்றம் (கூட்டிணைத்தல்) : சுசந்த புஞ்சி நிலமே மன்றத்தைக் கூட்டிணைப்பதற்கானதொரு சட்டமமூலம்.
இலங்கை பாதிஹ் நிறுவனம் (கூட்டிணைத்தல்) : இலங்கை பாதிஹ் நிறுவனத்தைக் கூட்டிணைப்பதற்கானதொரு சட்டமூலம் .
மட்டக்களப்பு வாலிப கிறிஸ்தவ சங்கம் (கூட்டிணைத்தல்) : மட்டக்களப்பு வாலிப கிறிஸ்தவ சங்கத்தைக் கூட்டிணைப்பதற்கானதொரு சட்டமூலம் .
தென்னிலங்கை மூன்றாம் நிலை கல்வி மற்றும் தலைமைத்துவப் பயிற்சிப் பீடம் (கூட்டிணைத்தல்) : தென்னிலங்கை மூன்றாம் நிலை கல்வி மற்றும் தலைமைத்துவப் பயிற்சிப் பீடத்தைக் கூட்டிணைப்பதற்கானதொரு சட்டமூலம்.
சமாதி சமூக அபிவிருத்தி மன்றம் (கூட்டிணைத்தல் ) : சமாதி சமூக அபிவிருத்தி மன்றத்தைக் கூட்டிணைப்பதற்கானதொரு சட்டமூலம் .
சம்பிக பிரேமதாச சமுதாய அபிவிருத்தி மன்றம் (கூட்டிணைத்தல்) : சம்பிக பிரேமதாச சமுதாய அபிவிருத்தி மன்றத்தைக் கூட்டிணைப்பதற்கானதொரு சட்டமூலம் .
தண்டனைச் சட்டக்கோவை (திருத்தம்) : (19 ஆம் அத்தியாயமான) தண்டனைச் சட்டக்கோவையைத் திருத்துவதற்கானதொரு சட்டமூலம்.
குற்றவியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை (திருத்தம்) : 1979 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க, குற்றவியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை சட்டத்தினைத் திருத்துவதற்கானதொரு சட்டமூலம் .
காசிமி மன்றம் (கூட்டிணைத்தல்) : காசிமி மன்றம் கூட்டிணைப்பதற்கானதொரு சட்டமூலம் .
சத்மெத்சித்ஹவுல சங்கம் (கூட்டிணைத்தல்) : சத்மெத்சித்ஹவுல சங்கத்தைக் கூட்டிணைப்பதற்கானதொரு சட்டமூலம் .
ஜயந்திபுர நலன்புரிச் சங்கம் (கூட்டுணைத்தல்) : ஜயந்திபுர நலன்புரிச் சங்கத்தைக் கூட்டிணைப்பதற்கானதொரு சட்டமூலம்.
இலங்கை தொழில்சார் வங்கியாளர் சங்கம் (கூட்டிணைத்தல்) : இலங்கை தொழில்சார் வங்கியாளர் சங்கத்தைக் கூட்டிணைப்பதற்கானதொரு சட்டமூலம்.
ஐக்கிய இலங்கை பிக்குமார்களுக்கான அபிவிருத்தி அமைப்பு (கூட்டிணைத்தல்) : ஐக்கிய இலங்கை பிக்குமார்களுக்கான அபிவிருத்தி அமைப்பைக் கூட்டிணைப்பதற்கானதொரு சட்டமூலம்.
அத்தரகல்ல ஐக்கிய பிரஜைகளுக்கான அபிவிருத்தி அமைப்பு (கூட்டிணைத்தல்) : அத்தரகல்ல ஐக்கிய பிரஜைகளுக்கான அபிவிருத்தி அமைப்பைக் கூட்டிணைப்பதற்கானதொரு சட்டமூலம் .
உள்ளூர் அதிகாரசபைகள் தேர்தல்கள் (திருத்தம்) : (262 ஆம் அத்தியாயமான ) உள்ளூர் அதிகாரசபைகள் தேர்தல்கள் கட்டளைச் சட்டத்தைத் திருத்துவதற்கானதொரு சட்டமூலம்.