இலங்கை அமைச்சுக்கலின் விவரக் கொத்து
2016 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க, உள்ளூர் அதிகாரசபைகள் தேர்தல்கள்(திருத்தச்) சட்டம் .
2016 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க, கடற்றொழில், நீர்வாழ் உயிரின வளங்கள் (திருத்தச்) சட்டம் .
2016 ஆம் ஆண்டின் 3 ஆம் இலக்க, வேலையாளர்களின் தேசிய குறைந்தபட்ச வேதனச் சட்டம் .
2016 ஆம் ஆண்டின் 4 ஆம் இலக்க, வேலையாளர்களின் வரவுசெலவுத் திட்ட நிவாரணப்படிச் சட்டம்.
2016 ஆம் அண்டின் 5 ஆம் இலக்க, காலவிதிப்பு (விசேட ஏற்பாடுகள்) சட்டம் .
2016 ஆம் ஆண்டின் 6 ஆம் இலக்க, நுண்நிதியளிப்புச் சட்டம் .
2016 ஆம் ஆண்டின் 7 ஆம் இலக்க, ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கி உடன்படிக்கை (ஏற்புறுதி) சட்டம் .
2016 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க, மத்தியஸ்த சபை (திருத்தச்) சட்டம் .
2016 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க, தகவலுக்கான உரிமைச் சட்டம்.
2016 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க, காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலகம் (தாபித்தலும், நிருவகித்தலும், பணிகளை நிறைவேற்றுதலும்) சட்டம் .
2016 ஆம் ஆண்டின் 8 ஆம் இலக்க, ஆட்களைப் பதிவுசெய்தல் (திருத்தச்) சட்டம்.
2016 ஆம் ஆண்டின் 10 ஆம் இலக்க, ஓமியோபதிச் சட்டம் .
2016 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க, விலங்குத் தீனி (திருத்தச்) சட்டம் .
2016 ஆம் அண்டின் 16 ஆம் இலக்க, இறப்புக்களின் பதிவு (தற்காலிக ஏற்பாடுகள்) (திருத்தச்) சட்டம் .
2016 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க, பல்கலைக்கழகங்கள் (திருத்தச்) சட்டம் .
2016 ஆம் ஆண்டின் 18 ஆம் இலக்க, குற்றவியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை (திருத்தச்) சட்டம் .
2016 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க, சட்ட ஆணைக்குழு (திருத்தச்) சட்டம் .
2019 ஆம் ஆண்டின் 3 ஆம் இலக்க விசாரணை ஆணைக்குழுக்கள் (திருத்தச்) சட்டம்
2019 ஆம் ஆண்டின் 5 ஆம் இலக்க, நீதித்துறை (திருத்தச்) சட்டம்.